Search This Blog

Thursday, December 30, 2021

சந்தை

                              சந்தை

சந்தையின் போல் கூட்டம் காணும் இடம்
வரும் எங்கும் இருக்காது,
சபைக்கும் மேல் பேசும் இடம் அது சந்தையை ஆகும்.
                                                
                                                         -A. Santhosh


பொருள்;

There is no place to form a crowd better than market, In court they will speak only laws but in market they will speak laws and barganing also they will do

மழை காற்று

                    மழை காற்று
சில்லனு என்று காற்று விசிகிறது,
என் மனம் அதுக்கு அடிமை ஆகிவித்தது,
சிறகு விரிந்து பறக்கும் நிலையில் இருக்கும் நாங்கள்,
இப்பொழுது தூங்க போகிறோம்,
ஏனென்றால் நாங்கள் புழுக்கள்.
                                                     -  அ.சந்தோஷ்

எங்கள் ஆசிரியர்

                    எங்கள் ஆசிரியர் 


இளம் வயதில் இன்பத்தை அடகு வைத்து 
துன்பத்தையும்,வேதனையையும்  தாண்டி வந்து
தற்பொழுது தீ சிவகாசி அரிமா பள்ளியில் படிப்பு மேற்பார்வையாளர்களாக  பணியாற்றி 
கடந்த நவம்பர் 28 ஆம் தேதி அன்று  கல்வி அமைச்சர்
திரு அன்பில் பொய்யா மொழி  அவர் கையில் இருந்து கலைஞரின் பிறந்தநாள் நாள் சிறந்த கவிதை காண விருதை  பெற்றவர் 
இவர் வேறு  யாரோ  இல்லை நம் 
திரு. K. சங்கரேஸ்வரர் எங்கள் ஆசிரியர்,எங்கள் கல்வி காண குரு, எங்கள் கூடவே அனைத்து நேரத்தில்  இருக்கும் எங்கள் ஆசிரியர் வாழ்க.


                                                         -அ. சந்தோஷ்

சந்தை

                              சந்தை சந்தையின் போல் கூட்டம் காணும் இடம் வரும் எங்கும் இருக்காது, சபைக்கும் மேல் பேசும் இடம் அது சந்தையை ஆகும்...